LYRICS:
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே,
உந்தன் அன்புக்கு ஏதும்
ஈடில்லை -2.
1.சேராபீன் கூட உம்மைக்காண ,
முடியாமல் கண்கள் மூடிடுதே,
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு.
2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,
துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam Lyrics in English
LYRICS:
Vinnulakam vittu mannnulakam
Vantha mannaathi mannanae Sthoththiram
Enthan paavangalai theerththidavae
Paliyaaka vantheerae,
Unthan anpukku aethum
Eetillai -2.
1.seraapeen kooda ummaikkaana ,
Mutiyaamal kannkal moodiduthae,
Oruvarum seraa oliyil vasippavar
Enakkaay ulakil vantheerae. -unthan anpukku.
2.thootharkal pottaுm thooyavar neerae,
Thuthikal maththiyil vaalpavarae
Paavi enmael paasam vaiththu
Enakkaay ulakil vantheerae. -unthan anpukku
PowerPoint Presentation Slides for the song வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnulagam Vittu Manulagam – வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- PPT
Vinnulagam Vittu Manulagam PPT

