Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oh oh Ithu than Christmas - ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்

ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…
ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…

உன்னை என்னை மீட்டிட
இந்த கிறிஸ்துமஸ்
அவர் தன்னை உலகில்
தந்து தான் கிறிஸ்துமஸ் -2
ஆ ஆ… ஆ ஆ..

கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…
கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…

பனி மலர்ந்த இரவினிலே
மாடடைந்த குடிலினிலே -2
மன்னவரு பிறந்துக்காரு
மரி மடியில் தூங்குகிறாரு
மனுவை மீட்க வந்திருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா

பாவத்தில் பரிதவிக்கும்
மானிடனை மீட்டிடவே -2
வானலோகம் துறந்து வந்தாரு
ஏழை கோலம் எடுத்து வந்தாரு
இயேசு ராஜன் பிறந்துருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா

Jaffi – Oh oh Ithu than Christmas Lyrics in English

O.. O… ithu thaan Kristhumas
Kristhumas…
O.. O… ithu thaan Kristhumas
Kristhumas…

Unnai ennai meettida
Intha Kristhumas
Avar thannai ulakil
Thanthu thaan Kristhumas -2
Aa aa… aa aa..

Kristhumas… Kristhumas…
Kristhumas… Kristhumas…

Pani malarntha iravinilae
Maadataintha kutilinilae -2
Mannavaru piranthukkaaru
Mari matiyil thoongukiraaru
Manuvai meetka vanthirukkaaru
La la la la la laa laa laalaa

Paavaththil parithavikkum
Maanidanai meettidavae -2
Vaanalokam thuranthu vanthaaru
Aelai kolam eduththu vanthaaru
Yesu raajan piranthurukkaaru
La la la la la laa laa laalaa

PowerPoint Presentation Slides for the song Jaffi – Oh oh Ithu than Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh oh Ithu than Christmas – ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ் PPT
Oh oh Ithu than Christmas PPT

கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ் லா ஓ… லாலா வந்தாரு உன்னை என்னை மீட்டிட தன்னை உலகில் தந்து ஆ… பனி மலர்ந்த இரவினிலே தமிழ்