என் பலவீனம் இன்று பலனாகும்
என் சுகவீனம் இன்று சுகமாகும்
நீர் பேசும் போது எண்ணம் நிலையாகும்
நீர் வரும் போது நாட்கள் அழகாகும்
எனக்கெல்லாமே நீர்தானய்யா (4)
என் எதிரி என்னை இகழ்ந்தாலும்
நண்பன் விட்டு போனாலும்
நீர் மட்டும் நிரந்திரம்
என்று நான் அறிகிறேன்
துன்பம் என்னை தொடர்ந்தாலும்
சோகம் சூழல நின்றும்
உம்மை போற்றி பாடவே
இன்று நான் வருகிறேன்
நான் உம்மை அறிகிறேன்
உம்மை தேடி வருகிறேன்(2)
Yohaan Manu – En balavinam intru balanakum Lyrics in English
En palaveenam intu palanaakum
En sukaveenam intu sukamaakum
Neer paesum pothu ennnam nilaiyaakum
Neer varum pothu naatkal alakaakum
Enakkellaamae neerthaanayyaa (4)
En ethiri ennai ikalnthaalum
Nannpan vittu ponaalum
Neer mattum niranthiram
Entu naan arikiraேn
Thunpam ennai thodarnthaalum
Sokam soolala nintum
Ummai potti paadavae
Intu naan varukiraேn
Naan ummai arikiraேn
Ummai thaeti varukiraேn(2)
PowerPoint Presentation Slides for the song Yohaan Manu – En balavinam intru balanakum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En balavinam intru balanakum – என் பலவீனம் இன்று பலனாகும் PPT
En balavinam intru balanakum PPT

