நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே
ஒப்புவித்தேன், உம்கரத்தில்
சித்தம்போல், செய்திடுமே
காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்
கன்மலை,அடைக்கலம்
இரட்சிப்பு மானவரே
நம்ப செய்த, உம் வசனம்
இரக்கமாய் நினைத்திடுமே….
காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்
பாவம், சாபம்
போக்கிய பரிசுத்தரே
சோதனையை, ஜெயித்திடவே
பெலன் நீர் தந்திடுமே…
காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்
Sis.Shalom Princess – Netrum indrum endrum marathavare Lyrics in English
Naettaுm,intum entum maaraathavarae
Oppuviththaen, umkaraththil
Siththampol, seythidumae
Kaaththiruppaen-3 um kirupaikkaay
Kaaththiruppaen-3 um thayavukkaay
Kanmalai,ataikkalam
Iratchippu maanavarae
Nampa seytha, um vasanam
Irakkamaay ninaiththidumae….
Kaaththiruppaen-3 um kirupaikkaay
Kaaththiruppaen-3 um thayavukkaay
Paavam, saapam
Pokkiya Parisuththarae
Sothanaiyai, jeyiththidavae
Pelan neer thanthidumae…
Kaaththiruppaen-3 um kirupaikkaay
Kaaththiruppaen-3 um thayavukkaay
PowerPoint Presentation Slides for the song Sis.Shalom Princess – Netrum indrum endrum marathavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Netrum indrum endrum marathavare – நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே PPT
Netrum indrum endrum marathavare PPT

