Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelae nee pakkiyavan thane - இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே

இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே
இரட்சிக்கப்பட்ட ஜனம் தானே

சகாயம் செய்யும் கேடகமானவர்
பாதுகாப்பை அருள்வாரே-2
சொல்லி முடியா ஈவுகள் யாவும்
அள்ளி அள்ளி கொடுப்பாரே -2

மகிமை நிறைந்த பட்டயமானவர்
வெற்றி நிச்சயம் தருவாரே-2
சிங்க கெபியோ அக்கினி சூளையோ
சேதமின்றி காப்பாரே -2

இச்சகம் பேசும் சத்துரு வாயை
நிச்சயம் தேவன் அடக்குவாரே-2
மலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கி
பதறுகொப்பாய் மாற்றிடுவாய்-2

Pr.David Diraviaraj – Isravelae nee pakkiyavan thane Lyrics in English

Isravaelae nee paakkiyavaan thaanae
Iratchikkappatta janam thaanae

Sakaayam seyyum kaedakamaanavar
Paathukaappai arulvaarae-2
Solli mutiyaa eevukal yaavum
Alli alli koduppaarae -2

Makimai niraintha pattayamaanavar
Vetti nichchayam tharuvaarae-2
Singa kepiyo akkini soolaiyo
Sethaminti kaappaarae -2

Ichchakam paesum saththuru vaayai
Nichchayam Dhevan adakkuvaarae-2
Malaikal mithiththu kuntukal noraுkki
Patharaுkoppaay maattiduvaay-2

PowerPoint Presentation Slides for the song Pr.David Diraviaraj – Isravelae nee pakkiyavan thane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelae nee pakkiyavan thane – இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே PPT
Isravelae nee pakkiyavan thane PPT

தானே அள்ளி நிச்சயம் இஸ்ரவேலே பாக்கியவான் இரட்சிக்கப்பட்ட ஜனம் சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே சொல்லி முடியா ஈவுகள் யாவும் கொடுப்பாரே மகிமை நிறைந்த தமிழ்