Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Aasirvadhikave Aasirvadhitheer - என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்

என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
பலுகி பெருகவே பெருகபண்ணினீர் – 2
நன்றி இயேசு இராஜா
நன்றி இயேசு இராஜா

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் – 2
சொன்னதை செய்யும் அளவும்
கைவிடாத தேவனும் அவரே – 2

முடியாதது உமக்கு எதுவுமில்ல
ஆகாதது உமக்கு எதுவுமில்ல – 2
வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்
நன்றி இயேசு இராஜா – 2

ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா
அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா – 2
மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்
நன்றி இயேசு இராஜா – 2

Ennai Aasirvadhikave Aasirvadhitheer Lyrics in English

Ennai aaseervathikkavae aaseervathiththeer
Paluki perukavae perukapannnnineer – 2
Nanti Yesu iraajaa
Nanti Yesu iraajaa

Unnmaiyullavar unnmaiyullavar
Vaakkuraiththavar unnmaiyullavar – 2
Sonnathai seyyum alavum
Kaividaatha thaevanum avarae – 2

Mutiyaathathu umakku ethuvumilla
Aakaathathu umakku ethuvumilla – 2
Vaakku koduththeer niraivaettineer
Nanti Yesu iraajaa – 2

Aekkangal thaevaikal santhiththeer aiyaa
Aseervaatha vaasalaaka maattineer aiyaa – 2
Makanaay maattineer maenmai paduththineer
Nanti Yesu iraajaa – 2

PowerPoint Presentation Slides for the song Ennai Aasirvadhikave Aasirvadhitheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Aasirvadhikave Aasirvadhitheer – என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் PPT
Ennai Aasirvadhikave Aasirvadhitheer PPT

நன்றி இயேசு இராஜா உண்மையுள்ளவர் உமக்கு எதுவுமில்ல ஐயா மாற்றினீர் என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் பலுகி பெருகவே பெருகபண்ணினீர் வாக்குரைத்தவர் சொன்னதை செய்யும் அளவும் தமிழ்