Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakaga Enakaga Boomiyai Thantharae - உனக்கா எனக்கா பூமியை தந்தரே

உனக்கா எனக்கா பூமியை தந்தரே
அன்பலே மாற்றவே நம் கையில் தந்தரே
எங்கேயும் எப்போதும் ஒன்றகா பாடுவோம்
உன்ன நம்பி என்ன நம்பி பொறுப்பை கொடுதாரே
துதித்திடுவோம் – 8
துதித்திடுவோம் – 8

என்னை நான் மறக்கிறேன்
உம்மை நான் நினைக்கிறேன்
இப்போதும் எப்போதும் மாறாத தெய்வமே
கலங்காதே திகையாதே என்றவர் அவரே
துணையாக நிழழாக காத்தவர் கர்த்தரே
உள்ளத்தை அனலாக செய்பவர் அவரே
துதித்திடுவோம் – 8
துதித்திடுவோம் – 8

Unakaaga Enakaaga – Unakaga Enakaga Boomiyai Thantharae Lyrics in English

Unakkaa enakkaa poomiyai thantharae
Anpalae maattavae nam kaiyil thantharae
Engaeyum eppothum ontakaa paaduvom
Unna nampi enna nampi poraுppai koduthaarae
Thuthiththiduvom – 8
Thuthiththiduvom – 8

Ennai naan marakkiraேn
Ummai naan ninaikkiraேn
Ippothum eppothum maaraatha theyvamae
Kalangaathae thikaiyaathae entavar avarae
Thunnaiyaaka nilalaaka kaaththavar karththarae
Ullaththai analaaka seypavar avarae
Thuthiththiduvom – 8
Thuthiththiduvom – 8

PowerPoint Presentation Slides for the song Unakaaga Enakaaga – Unakaga Enakaga Boomiyai Thantharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakaga Enakaga Boomiyai Thantharae – உனக்கா எனக்கா பூமியை தந்தரே PPT
Unakaga Enakaga Boomiyai Thantharae PPT

துதித்திடுவோம் தந்தரே எப்போதும் நம்பி அவரே உனக்கா எனக்கா பூமியை அன்பலே மாற்றவே நம் கையில் எங்கேயும் ஒன்றகா பாடுவோம் உன்ன பொறுப்பை கொடுதாரே தமிழ்