1. அருளுருவே, நரருருவாய் என்னிமித்தம்
இது தருணம் ஏன்வருத்தமாம் – என் தேசுவே – ஐயா நீர்
அவஸ்தையுறக் காரணமேன், ஆதி மொழியாலோ
2. பொற்கிரீடம் அணி சிரசில் என்னிமித்தம் ஐயா நீர்
போத நெருங்குண்டதேவை பொற்கொடி செய்வினையோ
3. அருள்கரங்கள் இரண்டிலேயும் என்னிமித்தம் – ஐயா நீர்
ஆணியறையுண்ட தேவை அறுத்த கனி வினையோ
4. திரு விலாவில் ஈட்டியினால் என்னிமித்தம் – ஐயா நீர்
திறக்க மனங்கொண்ட தேனோ, தேவனுரைதானோ
5. பங்கயப் பூ பாதந்தன்னில் என்னிமித்தம் – ஐயா நீர்
படுகாய மானதாகி பகர்ந்த மொழியாலோ
6. சோரி சிந்தும் வேர்வையதால், என்னிமித்தம் – ஐயா நீர்
சோரி சிந்தக் காரணமேன், தேவனுரைதானோ
7. துய்ய திருமேனியெல்லா என்னிமித்தம் – ஐயா நீர்
சோரி வெள்ள மானதாகி சொன்ன மொழியாலே
8. வன்மையுடன், உடல் கிழிய, என்னிமித்தம் – ஐயா நீர்
வாரடிகள் பட்டதேனோ, ஆதி மொழியாலோ
9. தேவனுமாய் மனுஷனுமாய் என்னிமித்தம் – ஐயா நீர்
தேடி வந்த காரணமேன் தேவனுரைதானோ
10. ஆவியிலே வேதனையாய் என்னிமித்தம் ஐயா நீர்
அழுது கொஞ்சம் காரணமேன் ஆதி மொழியாலே
அருளுருவே நரருருவாய் – Aruluravae Nararuruvaai Lyrics in English
1. Aruluruvae, nararuruvaay ennimiththam
Ithu tharunam aenvaruththamaam – en thaesuvae – aiyaa neer
Avasthaiyurak kaaranamaen, aathi moliyaalo
2. Porkireedam anni sirasil ennimiththam aiyaa neer
Potha nerungunndathaevai porkoti seyvinaiyo
3. Arulkarangal iranntilaeyum ennimiththam – aiyaa neer
Aanniyaraiyunnda thaevai araுththa kani vinaiyo
4. Thiru vilaavil eettiyinaal ennimiththam – aiyaa neer
Thirakka manangaொnnda thaeno, thaevanuraithaano
5. Pangayap poo paathanthannil ennimiththam – aiyaa neer
Padukaaya maanathaaki pakarntha moliyaalo
6. Sori sinthum vaervaiyathaal, ennimiththam – aiyaa neer
Sori sinthak kaaranamaen, thaevanuraithaano
7. Thuyya thirumaeniyellaa ennimiththam – aiyaa neer
Sori vella maanathaaki sonna moliyaalae
8. Vanmaiyudan, udal kiliya, ennimiththam – aiyaa neer
Vaaratikal pattathaeno, aathi moliyaalo
9. Thaevanumaay manushanumaay ennimiththam – aiyaa neer
Thaeti vantha kaaranamaen thaevanuraithaano
10. Aaviyilae vaethanaiyaay ennimiththam aiyaa neer
Aluthu konjam kaaranamaen aathi moliyaalae
PowerPoint Presentation Slides for the song அருளுருவே நரருருவாய் – Aruluravae Nararuruvaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aruluravae Nararuruvaai – அருளுருவே நரருருவாய் PPT
Aruluravae Nararuruvaai PPT

