தமிழ்

ஒயாக் கீதம் உண்டு

ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே

ஒயாக் கீதம் உண்டு Lyrics in English

oyaak geetham unndu
thoothar koottam unndu
naanum paattu paaduvaen
paavam seytha manitharkalum
kilppatiyaa pillaikalum
nichchayamaay angillaiyae
Yesu raajan iraththinaal meetkappatta naan
aananthamaay paadiduvaen motcha vittilae

PowerPoint Presentation Slides for the song ஒயாக் கீதம் உண்டு

by clicking the fullscreen button in the Top left