ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் – 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் – 2
உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த
2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் – 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் – 2
வல்லமை காண்கிறேன் – ஆனந்த
3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் – 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா – 2
வலக்கரம் தாங்குதையா – ஆனந்த
Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Lyrics in English
Aanantha kalippulla uthadukalaal
Pottip pukalkinten – 2
Araுsuvai unavu unnpathu pol
Thirupthi ataikiraேn, thinamum thuthikkiraேn
1. Maelaanathu um paeranpu
Uyiாிnum maelaanathu -2
Uthadukal thuthikkattum
Uyirulla naalellaam – 2
Uyirulla naalellaam – aanantha
2. Thaevanae neeா் en Dhevan
Thaeduvaen aavaa்vamudan – 2
Makimai vaanjikkinten
Um vallamai kaannkinten – 2
Vallamai kaannkiraேn – aanantha
3. Neeா்thaanae en thunnaiyaanee்ா
Um nilalil kalikooraுvaen – 2
Uraுthiyaayp pattikkonntaen
Um valakkaram thaanguthaiyaa – 2
Valakkaram thaanguthaiyaa – aanantha
PowerPoint Presentation Slides for the song Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanandha Kalippulla – -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் PPT
Aanandha Kalippulla PPT

