Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Allelujah Paaduvom Arparithu Pottruvom - ஆல்லேலூயா பாடுவோம்

ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்

உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடு எழுந்த இயேசுவை
என்றென்றும் ஆராதிப்போம்

Allelujah Paaduvom Arparithu Pottruvom Lyrics in English

Aallaelooyaa paaduvom
Aarppariththu pottaுvom

Uyirththelunthaar nam Yesu
Maranaththai jeyiththelunthaar
Intum uyirodu irukkiraar
Nammai ententum nadaththuvaar

Aallaelooyaa paaduvom
Aarppariththu pottaுvom
Uyirodu eluntha Yesuvai
Ententum aaraathippom

PowerPoint Presentation Slides for the song Allelujah Paaduvom Arparithu Pottruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allelujah Paaduvom Arparithu Pottruvom – ஆல்லேலூயா பாடுவோம் PPT
Allelujah Paaduvom Arparithu Pottruvom PPT

ஆல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம் உயிரோடு என்றென்றும் உயிர்த்தெழுந்தார் நம் இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்தார் இன்றும் இருக்கிறார் நம்மை நடத்துவார் எழுந்த இயேசுவை ஆராதிப்போம் தமிழ்