Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arathanaikul Vaasam Seyum Aaviyanavare - ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் – இன்று
வாசம் செய்கிறீர் (2)

அல்லேலூயா ஆராதனை (4)
ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில் வாசம் செய்யும்

4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

Arathanaikul Vaasam Seyum Aaviyanavare Lyrics in English

Aaraathanaikkul vaasam seyyum
Aaviyaanavarae
Engal aaraathanaikkul – intu
Vaasam seykireer (2)

Alleluya aaraathanai (4)
Aaraathanai aaraathanai aaraathanai (2)

1. Seenaay malaiyil vaasam seytheer
Seeyon uchchiyilum
Kanmalai vetippil vaasam seytheer
Ennil neer vaasam seyyum

2. Neethiyin Sabaiyil vaasam seytheer
Neer mael asaintheer
Thuthikalin maththiyil vaasam seytheer
Ennil neer vaasam seyyum

3. Parisuththa sthalaththil vaasam seytheer
Palipeeda neruppilae
Illangal thorum vaasam seytheer
Ullaththil vaasam seyyum

4. Mael veettaraiyil vaasam seytheer
Maekangal naduvil neer
Niththiya ulakil vaasam seytheer
Ennil neer vaasam seyyum

PowerPoint Presentation Slides for the song Arathanaikul Vaasam Seyum Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arathanaikul Vaasam Seyum Aaviyanavare – ஆராதனைக்குள் வாசம் செய்யும் PPT
Arathanaikul Vaasam Seyum Aaviyanavare PPT

வாசம் செய்தீர் செய்யும் நீர் ஆராதனை என்னில் ஆராதனைக்குள் ஆவியானவரே எங்கள் இன்று செய்கிறீர் அல்லேலூயா சீனாய் மலையில் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் நீதியின் தமிழ்