Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Er Sonnaal Poethum Seyvaen - நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
     ஆராதனை இயேசுவுக்கே -4

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
      ஆராதனை இயேசுவுக்கே -4

பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
      ஆராதனை இயேசுவுக்கே -4

Er Sonnaal Poethum Seyvaen Lyrics in English

Neer sonnaal pothum seyvaen
Neer kaattum valiyil nadappaen
Um paatham onte pitippaen
En anpu Yesuvae
     aaraathanai Yesuvukkae -4

Kadalin meethu nadanthitta um arputha paathangal
Enakku munnae selvathaal enakkilla kavala
Kaattaைyum kadalaiyum athattiya
Um arputha vaarththaikal
Enthan thunnaiyaay nirpathaal enakkaethu kavala
      aaraathanai Yesuvukkae -4

Paathaiyellaam anthakaaram soolnthu konndaalum
Paathaikaatta naesar unndu payamae illaiyae
Paarvon senai thodarnthu vanthu
Soolnthu konndaalum
Paathukaakka Karththar unndu payamae illaiyae
      aaraathanai Yesuvukkae -4

PowerPoint Presentation Slides for the song Er Sonnaal Poethum Seyvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Er Sonnaal Poethum Seyvaen – நீர் சொன்னால் போதும் செய்வேன் PPT
Er Sonnaal Poethum Seyvaen PPT

ஆராதனை இயேசுவுக்கே உம் அற்புத சூழ்ந்து உண்டு பயமே நீர் சொன்னால் போதும் செய்வேன்நீர் காட்டும் வழியில் நடப்பேன்உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் அன்பு இயேசுவே தமிழ்