Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethuvum Ennai Setha Paduthathu - எதுவும் என்னை சேதப்படுத்தாது

Ethuvum Ennai Setha Paduthathu
எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2

ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2

1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2

2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2

3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2

4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2

5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2

Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது Lyrics in English

Ethuvum Ennai Setha Paduthathu
Ethuvum ennai sethappaduththaathu
Ethuvum ennai thukkappaduththaathu -2

Hallaeluyaa hallaeluyaa
Hallaeluyaa hallaeluyaa -2

1. Koodaara maraivil oliththu vaiththu
Ennai avar kaaththiduvaar -2

2. Pullulla idangalil ennai avar
Nadaththi thiruththi kaaththiduvaar -2

3. En manaviruppam niraivaera seyvaar
Ennai avar thirupthiyaakkuvaar -2

4. Ivvulaka paadukalil paramanaiyae thuthiththiduvaen
Ivvulaka vaethanaiyil en thaevanaiyae thaediduvaen -2

5. Sarppangal thaelkalin vallamai jeyippaen
Saththuruvin sakala vallamai murippaen -2

PowerPoint Presentation Slides for the song Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது PPT
Ethuvum Ennai Setha Paduthathu PPT

என்னை ஹல்லேலுயா எதுவும் காத்திடுவார் இவ்வுலக வல்லமை Ethuvum Ennai Setha Paduthathu சேதப்படுத்தாது துக்கப்படுத்தாது கூடார மறைவில் ஒளித்து வைத்து புல்லுள்ள இடங்களில் நடத்தி தமிழ்