மேகங்கள் முழங்கிட வானவர்
கூட்டத்தின் வாழ்த்தொலி கேட்கிறது
இறை பிறப்பில் இம் மண்ணினில்
மாந்தரின் மனங்களும் நிறைவுடன் மகிழ்கின்றது-2
குளிரினில் (லலலா) குடிலினில் (லலலா)
குழந்தையின் அழுகுரல் அழைக்கிது
அனைவரும் (லலலா) தொழுவத்தில் (லலலா)
திருப்பலி ஆற்றிட விரைந்திடுவோம் -2
Gloria Gloria in excelsis Deo – 2
பாரமான மனங்கள் காலமெல்லாம் மகிழ
பாசமான பச்சிளம் குழந்தையின்
பலி இதுவே பலி இதுவே
சோகமெல்லாம் தினமும் சுகங்களாக மாற்ற
கோமகன் நம்மை ஒன்று கூட்டிடும்
பலி இதுவே பலி இதுவே -2
வாருங்கள் வாருங்கள் வானவர்
வாழ்த்தொலி பாடிடுவோம்
கூடுங்கள் கொண்டாடுங்கள்
மன்னவர் பிறப்பினில் மகிழ்ந்திடுவோம்
Gloria Gloria in excelsis Deo – 2
மார்கழியின் இரவில்
மரியன்னையின் மடியில்
மழலை கொஞ்சி மயங்கும் மன்னவன்
பலி இதுவே பலி இதுவே
குளிரில் உறையும் பனியாய்
குழந்தையாக வாழ்வில்
குறைகள் நீக்கி குருதி சிந்தும்
பலி இதுவே பலி இதுவே -2
வாருங்கள் வாருங்கள் வானவர்
வாழ்த்தொலி பாடிடுவோம்
கூடுங்கள் கொண்டாடுங்கள்
மன்னவர் பிறப்பினில் மகிழ்ந்திடுவோம்
Gloria Gloria in excelsis Deo – 2
Fr.Soosai Alphonse – Megangal muzhangida vaanavar Lyrics in English
Maekangal mulangida vaanavar
Koottaththin vaalththoli kaetkirathu
Irai pirappil im mannnninil
Maantharin manangalum niraivudan makilkintathu-2
Kulirinil (lalalaa) kutilinil (lalalaa)
Kulanthaiyin alukural alaikkithu
Anaivarum (lalalaa) tholuvaththil (lalalaa)
Thiruppali aattida virainthiduvom -2
Gloria Gloria in excelsis Deo – 2
Paaramaana manangal kaalamellaam makila
Paasamaana pachchilam kulanthaiyin
Pali ithuvae pali ithuvae
Sokamellaam thinamum sukangalaaka maatta
Komakan nammai ontu kootdidum
Pali ithuvae pali ithuvae -2
Vaarungal vaarungal vaanavar
Vaalththoli paadiduvom
Koodungal konndaadungal
Mannavar pirappinil makilnthiduvom
Gloria Gloria in excelsis Deo – 2
Maarkaliyin iravil
Mariyannaiyin matiyil
Malalai konji mayangum mannavan
Pali ithuvae pali ithuvae
Kuliril uraiyum paniyaay
Kulanthaiyaaka vaalvil
Kuraikal neekki kuruthi sinthum
Pali ithuvae pali ithuvae -2
Vaarungal vaarungal vaanavar
Vaalththoli paadiduvom
Koodungal konndaadungal
Mannavar pirappinil makilnthiduvom
Gloria Gloria in excelsis Deo – 2
PowerPoint Presentation Slides for the song Fr.Soosai Alphonse – Megangal muzhangida vaanavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megangal muzhangida vaanavar – மேகங்கள் முழங்கிட வானவர் PPT
Megangal muzhangida vaanavar PPT

