Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesuvin Naamam - இயேசுவின் நாமம் இன்ப நாமம்

இயேசுவின் நாமம் இன்ப நாமம்
வல்லமையுள்ள நாமம் – அந்த
நாமத்திலே துதி பாடிடுவோம் – 2
கன மகிமையை செலுத்திடுவோம்
 
1.  இயேசுவின் நாமமின்றி
   வேறு நாமத்தில் மீட்பில்லையே
   அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
   நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே
 
2.  மகிழ்ச்சிக் குரலெழுப்பி
   மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
   எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
   நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
 
3.  தாய் என்னை மறந்தாலும்
   அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
   என்னை நினைத்துக் கொள்ள
   என் நாமத்தையே
   அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்
 
4.  எக்காளம் முழங்கிடவே
   வான மேகங்கள் நடுவினிலே – அவர்
   மகிமை யோடும் வான தூதரோடும்
   இயேசு இராஜாதி ராஜன் வருவார்

Iyaesuvin Naamam Lyrics in English

Yesuvin naamam inpa naamam
vallamaiyulla naamam – antha
naamaththilae thuthi paadiduvom – 2
kana makimaiyai seluththiduvom
 
1.  Yesuvin naamaminti
   vaetru naamaththil meetpillaiyae
   antha naamaththilae mannnnor anaivarumae
   naam manntiyittu jepippomae
 
2.  makilchchik kuraleluppi
   mannan Yesuvil makilnthiduvom
   ekkaalaththodum kaiththaalathodum
   naam aarppariththup paadiduvom
 
3.  thaay ennai maranthaalum
   avar orupothum marakkamaattar
   ennai ninaiththuk kolla
   en naamaththaiyae
   avar ullangaiyil poriththu ullaar
 
4.  ekkaalam mulangidavae
   vaana maekangal naduvinilae – avar
   makimai yodum vaana thootharodum
   Yesu iraajaathi raajan varuvaar

PowerPoint Presentation Slides for the song Iyaesuvin Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvin Naamam – இயேசுவின் நாமம் இன்ப நாமம் PPT
Iyaesuvin Naamam PPT

தமிழ்