Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeba Aavi Ennil Ootrum - ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

அக்கினியாய் நான் எரிய வேண்டும்
அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
ஜெப ஆவியால் நிரப்புமே

உலகம் மாமிசம் பிசாசினால்
அழியும் மாந்தர்க்காய்
திறப்பின் வாசலில் நின்றிட
ஜெப ஆவியால் நிரப்புமே

இரத்தமும் வேர்வையும் சிந்தியே
ஜெபித்த நேசரே
வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
ஜெப ஆவியால் நிரப்புமே

Jeba Aavi Ennil Ootrum Lyrics in English

jepa aavi ennil oottum thaevaa

jepa sinthai ennil thaarum thaevaa

akkiniyaay naan eriya vaenndum

anal mootdidum aluthu pulampi jepiththida

jepa aaviyaal nirappumae

ulakam maamisam pisaasinaal

aliyum maantharkkaay

thirappin vaasalil nintida

jepa aaviyaal nirappumae

iraththamum vaervaiyum sinthiyae

jepiththa naesarae

vaalnaalellaam ummaip polavae

jepa aaviyaal nirappumae

PowerPoint Presentation Slides for the song Jeba Aavi Ennil Ootrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா PPT
Jeba Aavi Ennil Ootrum PPT

தமிழ்