ஜெபமே ஜெபமே
ஜெயத்தை தந்திடும் ஜெபமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபம் தான் ஜெயம் தருமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபித்து ஜெயம் பெறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா… -2
இரும்பு தாழ்பாழ்களை
முறித்து போடும் ஜெபம்
வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும்
வல்லமையுள்ள ஜெபம்
– ஜெபமே
சர்ப்பங்கள் தேள்களையும்
மிதித்துப் போடும் ஜெபம்
சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே
வல்லமையுள்ள ஜெபம்
– ஜெபமே
போராடி ஜெபிக்கும் போது
ஜெயத்தை தந்திடும் ஜெபம்
பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்
வல்லமையுள்ள ஜெபம்
– ஜெபமே
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே Lyrics in English
Jepamae jepamae
Jeyaththai thanthidum jepamae
Mutiyaathathu ontumillai
Jebam thaan jeyam tharumae
Mutiyaathathu ontumillai
Jepiththu jeyam peraுvaen
Alleluya Alleluya
Alleluya Alleluya… -2
Irumpu thaalpaalkalai
Muriththu podum Jebam
Vengalak kathavai utaiththup noraுkkum
Vallamaiyulla Jebam
– jepamae
Sarppangal thaelkalaiyum
Mithiththup podum Jebam
Singaththin vaayai ataikkum jepamae
Vallamaiyulla Jebam
– jepamae
Poraati jepikkum pothu
Jeyaththai thanthidum Jebam
Paeykalai viratti Nnoykalai akattaுm
Vallamaiyulla Jebam
– jepamae
PowerPoint Presentation Slides for the song Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே PPT
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae PPT
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே Song Meaning
Prayer is prayer
It is prayer that gives victory
Nothing is impossible
Prayer alone gives victory
Nothing is impossible
I will pray and win
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah… -2
Iron shutters
A breaking prayer
Shatter the bronze door
Powerful prayer
- Prayer
Snakes and scorpions
Trampling prayer
It is prayer that shuts the lion's mouth
Powerful prayer
- Prayer
While fighting and praying
Prayer for victory
Drives away demons and diseases
Powerful prayer
- Prayer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெபம் ஜெபமே வல்லமையுள்ள – ஜெபமே ஜெயத்தை தந்திடும் முடியாதது ஒன்றுமில்லை ஜெயம் அல்லேலூயா போடும் ஜெபம் தருமே ஜெபித்து பெறுவேன் அல்லேலூயா அல்லேலூயா… இரும்பு தமிழ்
