களிகூரும் உள்ளம் தாருமே
உம்மில் களிகூர வேண்டுமே (இயேசுவே)
உயர்வினிலும் தாழ்வினிலும்
களிகூர வேண்டுமே (2)
-களிகூரும் உள்ளம் தாருமே
நீர்ப்பாய்ச்சலான காலத்திலும்
வறட்சியாய்த் தோன்றிடும் நேரத்திலும் (2)
என்னோடு இருந்து காத்தவரே
உம்மில் களிகூருவேன் (2)
-களிகூரும் உள்ளம் தாருமே
செழிப்பான நாட்களை காணச் செய்தீர்
நெருக்கத்திலே கரம்பிடித்துச் சென்றீர் (2)
நித்திய ஜீவ வாக்குகளை
என் சுதந்திரமாக்கினீரே —உம் (2)
-களிகூரும் உள்ளம் தாருமே
களிகூரும் உள்ளம் தாருமே – Kalikoorum Ullam Thaarumae Lyrics in English
Kalikoorum ullam thaarumae
Ummil kalikoora vaenndumae (Yesuvae)
Uyarvinilum thaalvinilum
Kalikoora vaenndumae (2)
-kalikoorum ullam thaarumae
Neerppaaychchalaana kaalaththilum
Varatchiyaayth thontidum naeraththilum (2)
Ennodu irunthu kaaththavarae
Ummil kalikooruvaen (2)
-kalikoorum ullam thaarumae
Selippaana naatkalai kaanach seytheer
Nerukkaththilae karampitiththuch senteer (2)
Niththiya jeeva vaakkukalai
En suthanthiramaakkineerae —um (2)
-kalikoorum ullam thaarumae
PowerPoint Presentation Slides for the song களிகூரும் உள்ளம் தாருமே – Kalikoorum Ullam Thaarumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalikoorum Ullam Thaarumae – களிகூரும் உள்ளம் தாருமே PPT
Kalikoorum Ullam Thaarumae PPT

