Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannukkul Kaanum Poovumalla - கண்ணுக்குள் காணும் பூவுமல்ல

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul kaanum poovumalla

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2

பல பூக்களில் எழும் வாசமல்ல
அது பன்னிரால் உண்டகும் வாசமல்ல
இந்த பாவையர் தெளித்திடம் வாசமல்ல அது விசுவாசம்… 2

ஜாதி வினையினால் வரும் தோஷமல்ல
அது சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல
அது சகலரால் உண்டாகும் தோஷமல்ல அது சந்தோஷம்… 2

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul Kaanum Poovumalla Lyrics in English

Kannnukkul kaanum poovumalla – Kannukkul kaanum poovumalla

Kannnukkul kaanum poovumalla
Athu mannnnil mulaiththidum poovumalla
Intha maantharkal anninthidam poovumalla athu anpu…. 2

Pala pookkalil elum vaasamalla
Athu panniraal unndakum vaasamalla
Intha paavaiyar theliththidam vaasamalla athu visuvaasam… 2

Jaathi vinaiyinaal varum thoshamalla
Athu saaththaanaal unndaakum thoshamalla
Athu sakalaraal unndaakum thoshamalla athu santhosham… 2

Kannnukkul kaanum poovumalla
Athu mannnnil mulaiththidum poovumalla
Intha maantharkal anninthidam poovumalla athu anpu…. 2

PowerPoint Presentation Slides for the song கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul Kaanum Poovumalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannukkul Kaanum Poovumalla – கண்ணுக்குள் காணும் பூவுமல்ல PPT
Kannukkul Kaanum Poovumalla PPT

பூவுமல்ல கண்ணுக்குள் காணும் வாசமல்ல தோஷமல்ல மண்ணில் முளைத்திடும் மாந்தர்கள் அணிந்திடம் அன்பு… உண்டாகும் Kannukkul kaanum poovumalla பூக்களில் எழும் பன்னிரால் உண்டகும் பாவையர் தமிழ்