Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kiristhu Yesu Raashiyam - கிறிஸ்து இயேசு இராச்சியம்

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக
உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க

1. கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக
இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக – கிறிஸ்து

2. ஈகையோடு வலிமைபெற்று வளருக
ஈடில்லாத அறுவடையில் பெருகுக – கிறிஸ்து

3. என்ன வந்தபோதும் நிலைத்து வளருக
இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக – கிறிஸ்து

கிறிஸ்து இயேசு இராச்சியம் – Kiristhu Yesu Raashiyam Lyrics in English

Kristhu Yesu iraachchiyam valarnthu perukuka
Ulakamengum inpa Yesu naamam mulanga

1. Kirupai pettaு thooya vaalvil valaruka
Irulai neekki anpin oliyil perukuka – Kristhu

2. Eekaiyodu valimaipettaு valaruka
Eetillaatha araுvataiyil perukuka – Kristhu

3. Enna vanthapothum nilaiththu valaruka
Inpa geetham paatith thuthiththup perukuka – Kristhu

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்து இயேசு இராச்சியம் – Kiristhu Yesu Raashiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhu Yesu Raashiyam – கிறிஸ்து இயேசு இராச்சியம் PPT
Kiristhu Yesu Raashiyam PPT

கிறிஸ்து பெருகுக வளருக இயேசு இன்ப இராச்சியம் வளர்ந்து உலகமெங்கும் நாமம் முழங்க கிருபை பெற்று தூய வாழ்வில் இருளை நீக்கி அன்பின் ஒளியில் ஈகையோடு தமிழ்