Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maankal Neerotai Vaanjippathu - மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

Maankal Neerotai Vaanjippathu Lyrics in English

maankal neerotai vaanjippathu polae
en aathmaa vaanjikkuthae
neer maaththiram enthan aathma naesar
ummai aaraathikkiraen

neer en pelanum en kaedakamaam
ennaavi entum umakkatipanniyum
neer maaththiram enthan aathma naesar
ummai aaraathikkiraen

PowerPoint Presentation Slides for the song Maankal Neerotai Vaanjippathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maankal Neerotai Vaanjippathu – மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே PPT
Maankal Neerotai Vaanjippathu PPT

தமிழ்