Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandriyal Padiduvom Nallavar - நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய்

உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மாறித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனையார்களிப்பீர்

சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே

Nandriyal Padiduvom Nallavar Lyrics in English

Nantiyaal paadiduvom
Nallavar Yesu nalkiya ellaa
Nanmaikalai ninaiththae

Sengadal thanai naduvaay piriththa
Engal thaevanin karamae
Thaangiyae innaal varaiyum
Thayavaay maa thayavaay

Uyirpiththae uyarththinaar unnatham varai
Udan suthanthiraraay irukka
Kirupaiyin makaa thaanamathu varung
Kaalangalil vilanga

Jeevanai thiyaakamaay vaiththa palar kadum
Sevaiyil maariththaar
Sernthu vanthu sevai purinthu
Sornthidaathu nirpom

Mithrukkalaana palar nantiyilanthae
Sathrukkalaayinaarae
Saththiyaththai saarnthu thaeva
Siththam seythiduvom

Alaikkapattaோrae neer unnatha alaippinai
Arinthae vanthiduveer
Alavillaa thiru aakkamithanai
Avanaiyaarkalippeer

Seeyonai panninthumae kiristhaesu iraajanaay
Seekkiram varuvaar
Sinthai vaippom santhikkavae
Seeyonin iraajanaiyae

PowerPoint Presentation Slides for the song Nandriyal Padiduvom Nallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyal Padiduvom Nallavar – நன்றியால் பாடிடுவோம் PPT
Nandriyal Padiduvom Nallavar PPT

தயவாய் பலர் நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தமிழ்