Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neeyae Enathu Oli - நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது ஒளி நீயே எனது வழி
நீயே எனது வாழ்வு இயேசையா – (2)

நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அழியாத கோலங்கள் – (2)
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையில் பொருளாவாய் – (2)

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே

துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் கோலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் – (2)
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் – (2)

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே

Neeyae Enathu Oli Lyrics in English

Neeyae enathu oli neeyae enathu vali
Neeyae enathu vaalvu iyaesaiyaa – (2)

Naanku thisaiyum paathaikal
Santhikkinta vaelaikal
Nanmai enna theemai enna
Aliyaatha kolangal – (2)
Neeyae engal valiyaavaay
Neethiyin paathaiyil porulaavaay – (2)

Umathu paathappathivukal emathu vaalvin thelivukal
Avattil naan nadanthaal vettiyin kanikal — neeyae

Thunpa thuyara nikalvukal
Irulin aatchik kolangal
Thattuth thadumaari vilath
Thakumaana soolalkal – (2)
Neeyae engal oliyaavaay
Neethiyin paathaiyin sudaraavaay – (2)

Ummai naangal pottida poymai engum pokkida
Unnmaiyin iraivaa unatharul thaarum — neeyae

PowerPoint Presentation Slides for the song Neeyae Enathu Oli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neeyae Enathu Oli – நீயே எனது ஒளி நீயே எனது வழி PPT
Neeyae Enathu Oli PPT

நீயே எனது கோலங்கள் எங்கள் நீதியின் ஒளி வழி வாழ்வு இயேசையா நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள் நன்மை தீமை அழியாத வழியாவாய் தமிழ்