Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjukkulla Ummai Vatchean - நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன்

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா-2
உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள

1.வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

2.என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

3.ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Lyrics in English

Nenjukkulla ummai vachchaேn – Nenjukkulla Ummai Vatchean

Nenjukkulla ummai vachchaேn iyaesappaa
En uyirae neengathaanae iyaesappaa-2
Ummodu uravaaduvaen
Um anpil makilnthiruppaen-2-enga nenjukkulla

1.vaarththaiyaay vantheerayyaa
En uyirodu kalantheerayyaa-2
Aaraathanai aaraathanai aaraathanai
Aaraathanai umakkae
Appaa aaraathanai umakkae-enga nenjukkulla

2.en pelaveena naeraththilae
En pelanaaka vanthavarae-2
Aaraathanai aaraathanai aaraathanai
Aaraathanai umakkae
Appaa aaraathanai umakkae-enga nenjukkulla

3.oliyaaka vanthavarae
En irulellaam neekkineerae-2
Aaraathanai aaraathanai aaraathanai
Aaraathanai umakkae
Appaa aaraathanai umakkae-enga nenjukkulla

PowerPoint Presentation Slides for the song நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjukkulla Ummai Vatchean – நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் PPT
Nenjukkulla Ummai Vatchean PPT

ஆராதனை நெஞ்சுக்குள்ள உமக்கே அப்பா உமக்கேஎங்க உம்மை வச்சேன் இயேசப்பா வந்தவரே Nenjukkulla Ummai Vatchean உயிரே நீங்கதானே உம்மோடு உறவாடுவேன் உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்எங்க தமிழ்