Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu - ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது

ஊர்வலம் போகுது – 3 இறுதி ஊர்வலம் போகுது

அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் -2

அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும்

சுமையில்லாமல் பயணமில்லை

சுவையில்லாமல் வாழ்வுமில்லை (2)

சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில்

சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் – 2

வேதனையில்லாமல் பயணமில்லை

வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (2)

துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம்

வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் – 2 

Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu Lyrics in English

oorvalam pokuthu – 3 iruthi oorvalam pokuthu

antu iraivanin oorvalam intu manithanin oorvalam -2

athil maannpukal malarnthidum puthu vaalvukal piranthidum

sumaiyillaamal payanamillai

suvaiyillaamal vaalvumillai (2)

sumaikalai virumpi aettidum tholkalil

sumaiyum suvaiyaakum iraivanin valiyaakum – 2

vaethanaiyillaamal payanamillai

vettiyillaamal vaalvumillai (2)

thunpamaam siluvai vettiyin sinnam

vaethanai uramaakum thaevanin valiyaakum – 2 

PowerPoint Presentation Slides for the song Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu – ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது PPT
Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu PPT

தமிழ்