Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ootu Ootu Vilaki Ootu - ஓடு ஓடு விலகி ஓடு

ஓடு ஓடு விலகி ஓடு
வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
  
1.  வேசித்தனத்திற்கு விலகி ஓடு
     இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு
    நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு
 
2.  சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
    அன்பு அமைதியைத் தினம் தேடு
    தினம் தேடு நீ தினம் தேடு
 
3.  இளமை இச்சைகளை விட்டு ஓடு
    தூய்மை உள்ளத்தோடு துதிபாடு
    நீ துதிபாடு தினம் பாடு
 
4.  உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
    பக்தி விசுவாசம் நாடித்தேடு
    நீ நாடித்தேடு நீ தினம் தேடு
 
5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமை
    பெறனும் இயேசுவின் வருகையிலே
    வருகையிலே இயேசு வருகையிலே
 
6.  சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி
    பரிசு பெறும்படி பார்த்து ஓடு
    நீ பார்த்து ஓடு தம்பி பார்த்து ஓடு
 
7.  சிலை வழிப்பாட்டை விட்டு ஓடு
   சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு
   தினம் தேடு நீ தினம் தேடு

Ootu Ootu Vilaki Ootu Lyrics in English

odu odu vilaki odu
vaenndaatha anaiththaiyum vittu odu
odu odu thodarnthu odu
Yesu kiristhuvai Nnokki odu
  
1.  vaesiththanaththirku vilaki odu
     Yesukiristhuvai Nnokki odu
    Nnokki odu nee Nnokki odu
 
2.  sanntai tharkkangalai vittu odu
    anpu amaithiyaith thinam thaedu
    thinam thaedu nee thinam thaedu
 
3.  ilamai ichchaைkalai vittu odu
    thooymai ullaththodu thuthipaadu
    nee thuthipaadu thinam paadu
 
4.  ulakap porul aasai vittu odu
    pakthi visuvaasam naatiththaedu
    nee naatiththaedu nee thinam thaedu
 
5. veennaay odavillai enta perumai
    peranum Yesuvin varukaiyilae
    varukaiyilae Yesu varukaiyilae
 
6.  sareeram odukki thinam geelppaduththi
    parisu perumpati paarththu odu
    nee paarththu odu thampi paarththu odu
 
7.  silai valippaattaை vittu odu
   sirushti karththarai thinam thaedu
   thinam thaedu nee thinam thaedu

PowerPoint Presentation Slides for the song Ootu Ootu Vilaki Ootu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootu Ootu Vilaki Ootu – ஓடு ஓடு விலகி ஓடு PPT
Ootu Ootu Vilaki Ootu PPT

தமிழ்