Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajavaga Pirintha Yesu - ராஜாவாக பிறந்த இயேசு

ராஜாவாக பிறந்த இயேசு
என் உள்ளத்திலே தங்கியே விட்டார்
அல்லேலுயா சொல்லிப் பாடுவேன்
ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன்

துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார்
பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார்
எனக்கொரு வாழ்வுதர
சமாதானம் அருளிச் செய்ய
எனக்காக இயேசு பிறந்தார்

தாவீதின் வேராக இயேசு பிறந்தார்
ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார்
என்னை என்றும் வாழ வைக்க
கிருபையால் நிலைநிற்க
எனக்காக இயேசு பிறந்தார்

Rajavaga pirintha yesu Lyrics in English

raajaavaaka pirantha Yesu
en ullaththilae thangiyae vittar
allaeluyaa sollip paaduvaen
aatippaati nanti solluvaen

thuyaraththaip pokka Yesu piranthaar
paavaththai mannikka Yesu piranthaar
enakkoru vaalvuthara
samaathaanam arulich seyya
enakkaaka Yesu piranthaar

thaaveethin vaeraaka Yesu piranthaar
eesaayin maramaay Yesu piranthaar
ennai entum vaala vaikka
kirupaiyaal nilainirka
enakkaaka Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Rajavaga pirintha yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajavaga Pirintha Yesu – ராஜாவாக பிறந்த இயேசு PPT
Rajavaga Pirintha Yesu PPT

தமிழ்