ஆயிரம் நாவுகள் போதாது
எந்தன் ஆண்டவரை துதித்திடவே -2
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும்
அது போதாது -2
எத்தனையோ நன்மைகள்
செய்தார் அல்லவா -2
நன்மைகள் செய்தார் அல்லவா -2
புதை குழியில் நான் விழுந்த போது
என்னை தூக்கினவர் அல்லவா -2
என்னை தூக்கினவர் அல்லவா -2
உலகம் என்னை வெறுத்த போது
என்னை நேசித்தவர் அல்லவா -2
என்னை நேசித்தவர் அல்லவா -2
Rev.K.A.Anbu – Aayiram naavugal pothathu Lyrics in English
Aayiram naavukal pothaathu
Enthan aanndavarai thuthiththidavae -2
Koti koti sthoththirangal seluththinaalum
Athu pothaathu -2
Eththanaiyo nanmaikal
Seythaar allavaa -2
Nanmaikal seythaar allavaa -2
Puthai kuliyil naan viluntha pothu
Ennai thookkinavar allavaa -2
Ennai thookkinavar allavaa -2
Ulakam ennai veraுththa pothu
Ennai naesiththavar allavaa -2
Ennai naesiththavar allavaa -2
PowerPoint Presentation Slides for the song Rev.K.A.Anbu – Aayiram naavugal pothathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram naavugal pothathu – ஆயிரம் நாவுகள் போதாது PPT
Aayiram naavugal pothathu PPT

