Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Udavi Varum Kaanmalai Nokki - உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்

உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

Udavi Varum Kaanmalai Nokki Lyrics in English

Uthavi varum kanmalaiNnokkip paarkinten
Vaanamum vaiyamum pataiththavarai naan paarkinten [2]

1. Kaalkal thallaada vidamaattar
Kaakkum Dhevan uranga maattar [2]
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattar [2] (uthavi)

2. Karththar ennai kaakkintar
Enathu nilalaay irukintar[2]
Pakalinilum iravinilum
Paathu kaakkintar [2] (uthavi)

3. Karththar ellaa theengirkum
Vilakki ennaik kaaththiduvaar [2]
Avar enathu aaththumaavai
Anuthinam kaaththiduvaar [2] (uthavi)

4. Pokum pothum kaakkintar
Thirumpum pothum kaakkintar [2]
Ippothu eppothu
Ennaalum kaakkintar [2] (uthavi)

PowerPoint Presentation Slides for the song Udavi Varum Kaanmalai Nokki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udavi Varum Kaanmalai Nokki – உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன் PPT
Udavi Varum Kaanmalai Nokki PPT

உதவி காக்கின்றார் பார்கின்றேன் மாட்டார் என்னாளும் கர்த்தர் எனது காத்திடுவார் போதும் கன்மலைநோக்கிப் வானமும் வையமும் படைத்தவரை கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க தமிழ்