Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Aviyai Neer Ootrrum Ootrrida Vendumae Ennai Nirappida Vendumae - உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் விடுதலை நீர் தாரும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
ஊற்றுமே

ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

வானம் திறந்து நீர் ஊற்றும்
உம் வல்லமையை நீர் ஊற்றும்
என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே

உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே

வானம் திறந்து நீர் ஊற்றும்
உம் வல்லமையை நீர் ஊற்றும்
என் வாழ்க்கையை நீர் மாற்றும் ஊற்றுமே

Unthan Aviyai Neer Ootrrum Ootrrida Vendumae Ennai Nirappida Vendumae Lyrics in English

Unthan aaviyai neer oottaுm
Unthan viduthalai neer thaarum
Unthan aaviyai neer oottaுm
Oottaுmae

Oottida vaenndumae ennai nirappida vaenndumae
Thanthida vaenndumae um akkini

Vaanam thiranthu neer oottaுm
Um vallamaiyai neer oottaுm
En thaesaththai neer maattaுm oottaுmae

Unthan akkiniyai neer oottaுm
Ennai akkini pilampaay maattaுm
Akkiniyai neer oottaுm oottaுmae

Vaanam thiranthu neer oottaுm
Um vallamaiyai neer oottaுm
En vaalkkaiyai neer maattaுm oottaுmae

PowerPoint Presentation Slides for the song Unthan Aviyai Neer Ootrrum Ootrrida Vendumae Ennai Nirappida Vendumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Aviyai Neer Ootrrum Ootrrida Vendumae Ennai Nirappida Vendumae – உந்தன் ஆவியை நீர் ஊற்றும் PPT
Unthan Aviyai Neer Ootrrum Ootrrida Vendumae Ennai Nirappida Vendumae PPT

நீர் ஊற்றும் உந்தன் ஊற்றுமே வேண்டுமே உம் மாற்றும் ஆவியை என்னை அக்கினி வானம் திறந்து வல்லமையை அக்கினியை விடுதலை தாரும் ஊற்றிட நிரப்பிட தந்திட தமிழ்