Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் என்

யார் பிரிக்க முடியும் – என்
இயேசுவின் அன்பிலிருந்து
எது தான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum Lyrics in English

yaar pirikka mutiyum – en
Yesuvin anpilirunthu
ethu thaan pirikka mutiyum
en naesarin anpilirunthu

vaethanaiyo nerukkatiyo
sothanaiyo piriththidumo

viyaathikalo viyaakulamo
kadan thollaiyo piriththidumo

kavalaikalo kashdangalo
nashdangalo piriththidumo

palichchaொllo pakaimaikalo
poraamaikalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mudiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும் என் PPT
Yaar Pirikka Mudiyum PPT

தமிழ்