யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
பாசமாய் முயல்வோம் தாசரே
அனுபல்லவி
தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு
வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு
சரணங்கள்
கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
எங்குமே யேசுராசா ஆளவே அவர்
சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்
மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு
வித்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு
மெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்
சத்தயமாக வந்த நித்யர் யேசுவின் பரி
சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற – யேசு
தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க
மாயக் கோட்பாடு முற்றும் மாறவே யேசு
தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்
பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல – யேசு
நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்
செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் அவர்க்
குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து
நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும் – யேசு
Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை Lyrics in English
Yaesuvukku namathu thaesaththaich sonthamaakkap
Paasamaay muyalvom thaasarae
Anupallavi
Thaesoli njaalamengum veesum yaesuvil visu
Vaasam vaiththanpin suviseshaththai aenthi – yaesu
Saranangal
Kangaanathi thuvakki kanniyaaku marivarai
Engumae yaesuraasaa aalavae avar
Singaarak koti maelilangak kutikalellaam
Mangaach santhosha muttaு vaalavae mannan – yaesu
Viththai poorvika noolkal thaththuva njaanaththukku
Meththap paerpona inthiya thaesamaam – ithil
Saththayamaaka vantha nithyar yaesuvin pari
Suththa parama njaanam jothiyaayth thonta – yaesu
Theeya maamool valakkam oya veennpakthi neenga
Maayak kotpaadu muttaுm maaravae yaesu
Thooyan saththiyavaetha njaayavithikal ullam
Paayanam naattar kunamaakavae valla – yaesu
Nammai veraுththu yaesunaathanuk koppuviththuch
Semmaiyudan ulaiththuch sevippom avark
Kunnmai paaraatti namakkulla yaavum pataiththu
Nammaaliyantalavu muyalvomae entum – yaesu
PowerPoint Presentation Slides for the song Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை PPT
Yesuvukku Namathu Desathai PPT

