அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிசியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா
2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா
3. தேற்றரவாளனே அல்லேலூயா
ஜலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா
Allaeluyae Allaeluyae – அல்லேலூயா அல்லேலூயா Lyrics in English
Alleluya, Alleluya
Alleluya, Alleluya
1. Yekovaa shaalom Alleluya
Yekovaa nisiyae Alleluya
Yekovaa yeerae Alleluya
Parisuththa pithaavae Alleluya
2. Saaronin rojaavae Alleluya
Leeli pushpamae Alleluya
Alakil siranthavarae Alleluya
Yesu Kristhuvae Alleluya
3. Thaettaravaalanae Alleluya
Jalaththin aaviyae Alleluya
Saththiya aaviyae Alleluya
Parisuththa aaviyae Alleluya
PowerPoint Presentation Slides for the song Allaeluyae Allaeluyae – அல்லேலூயா அல்லேலூயா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்லேலூயா அல்லேலூயா PPT
Allaeluyae Allaeluyae PPT

