Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தக்கூத்தாடுவேன்

ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t)

ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லி
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்-2

1. எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதிய
பண்ணில் நான் இயேசுவையே புகழுவேன்-(2)
மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை-2
விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன்-2

2. சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்
நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர்-(2)
தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே-2
போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன்-2

3. காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்
நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர்-(2)
பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன்-2
மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்;-2

Anandha Kootthaaduvaen- – ஆனந்தக்கூத்தாடுவேன் Lyrics in English

Aananthakkooththaaduvaen-LYRICS G // 164// 2/4(t)

Aananthakkooththaaduvaen -nantisolli
Aatippaati makilnthiruppaen-2

1. Ennnnillaa nanmaikal seythathaal-puthiya
Pannnnil naan Yesuvaiyae pukaluvaen-(2)
Mannnnil naan vaalukinta kaalamvarai-2
Vinnnninmaa vaenthanaiyaep pottiduvaen-2

2. Settil irunthennai thookkineer
Naattam neekki vaalvai maattineer-(2)
Thaetti en kannnneerai thutaiththathaalae-2
Pottippotti aatippaaduvaen-2

3. Kaattinilae aadukalai maeyththirunthaen
Naattinilae arasanaaka amara vaiththeer-(2)
Paattinaalae aanndavarai vaalththiduvaen-2
Meettu ennai kaaththavaraip pottiduvaen;-2

PowerPoint Presentation Slides for the song Anandha Kootthaaduvaen- – ஆனந்தக்கூத்தாடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தக்கூத்தாடுவேன் PPT
Anandha Kootthaaduvaen PPT

போற்றிடுவேன் ஆனந்தக்கூத்தாடுவேன்LYRICS G t ஆனந்தக்கூத்தாடுவேன் நன்றிசொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் எண்ணில்லா நன்மைகள் செய்ததால்புதிய பண்ணில் இயேசுவையே புகழுவேன் மண்ணில் வாழுகின்ற காலம்வரை விண்ணின்மா வேந்தனையேப் English