Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இதயம் யாருக்கு தெரியும்

பல்லவி

என் இதயம் யாருக்கு தெரியும்

என் வேதனை யாருக்கு புரியும்

என் தனிமை என் சோர்வுகள்

யார் என்னை தேற்றக் கூடும் – (2)

சரணங்கள்

1. நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே – (2)

2. சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ – (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ – (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)

En Idayam Yarukku Theriyum Lyrics in English

Pallavi

En ithayam yaarukku theriyum

En vaethanai yaarukku puriyum

En thanimai en sorvukal

Yaar ennai thaettak koodum – (2)

Saranangal

1. Nenjin Nnokangal
Athai minjum paarangal
Thanjam intiyae
Ullam aenguthae – (2)

2. Siraku otintha nilaiyil
Paravai parakkumo
Veesum puyalilae
Padakum thappumo – (2)

3. Mangi eriyum vilakku
Perungaattil nilaikkumo
Utaintha ullamum
Ontu serumo – (2)

4.angae theriyum velichcham
Kalangarai theepamo
Yesu raajanin
Mukaththin velichchamae – (2)

PowerPoint Presentation Slides for the song En Idayam Yarukku Theriyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இதயம் யாருக்கு தெரியும் PPT
En Idayam Yarukku Theriyum PPT

யாருக்கு தெரியும் பல்லவி இதயம் வேதனை புரியும் தனிமை சோர்வுகள் என்னை தேற்றக் கூடும் சரணங்கள் நெஞ்சின் நோகங்கள் மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் English