Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரங்கும் இரங்கும் கருணைவாரி

பல்லவி
இரங்கும் இரங்கும் கருணைவாரி, 

ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் 

சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால் 

அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் 

தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் 

பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்

Irangum Irangum Karunaivaari Lyrics in English

Pallavi
Irangum irangum karunnaivaari, 

Aesu raasanae, – pava – naasanaesanae!

Thirangaொnndaavi varangunnduyyach 

Siraுmai paar aiyaa, – aelai varaுmai theer, aiyaa – irangum

Atiyaen paavak kati vishaththaal 

Ayarnthu pokiraேn, – mikap payanthu saakinten – irangum

Theemai anti vaaymai seyyath 

Therikilaen aiyaa, – therivaip purikiraேn, aiyaa – irangum

Paavi aettaுm kavi mantattaைp 

Parinthu kael aiyaa, – thayai – purinthu meel, aiyaa – irangum

PowerPoint Presentation Slides for the song Irangum Irangum Karunaivaari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரங்கும் இரங்கும் கருணைவாரி PPT
Irangum Irangum Karunaivaari PPT

Irangum Irangum Karunaivaari Song Meaning

refrain
Mourning and mourning are merciful,

Lord Jesus, - Lord - Destroyer!

Thirangondavi Warangunduyya

Look at the smallness sir, – cure the poor poverty, sir – pity

Servant sin bite poison

I am dying, - I am dying of fear - pity

To do evil without evil

Terikilen aya, – I understand the choice, aya – regret

The poet pleads with sinners

Intercede, sir, - have mercy - understand, sir - have mercy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இரங்கும் ஐயா பல்லவி கருணைவாரி ஏசு ராசனே பவ நாசநேசனே திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஏழை வறுமை தீர் அடியேன் பாவக் கடி English