Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

2. மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Naan Nanagavay Vandiroukirain Lyrics in English

Naan naanaakavae vanthirukkiraேn
Um pirasannaththil vanthu nirkiraேn
Neer intu ennai aettaுkkolveeraa
Um raajjiyaththil serththukkolveeraa

1. Yoseppai pol naan olungillaiyae
Nnovaavaip pol neethimaanum illaiyae
Aapirakaamaip pol visuvaasiyillaiyae
Thaaniyaelaip pol ummai vaenndavillaiyae
Naan naanaaka thaanaaka vanthirukkiraேn

2. Maarththaalaippol ummai sevikkalaiyae
Mariyaalaippol ummai naesikkalaiyae
Estharaippol ethaiyum seyyavillaiyae
Elisapeththin narkunangal ennil illaiyae
Naan veennaaki paalaaki vanthirukkiraேn

PowerPoint Presentation Slides for the song Naan Nanagavay Vandiroukirain

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் நானாகவே வந்திருக்கிறேன் PPT
Naan Nanagavay Vandiroukirain PPT

உம்மை வந்திருக்கிறேன் நானாகவே வந்திருக்கிறேன்உம் பிரசன்னத்தில் நிற்கிறேன்நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீராஉம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா யோசேப்பை ஒழுங்கில்லையேநோவாவைப் நீதிமானும் இல்லையேஆபிரகாமைப் விசுவாசியில்லையேதானியேலைப் வேண்டவில்லையேநான் நானாக தானாக English