Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்

உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

Udavi Varum Kaanmalai Nokki Lyrics in English

Uthavi varum kanmalaiNnokkip paarkinten
Vaanamum vaiyamum pataiththavarai naan paarkinten [2]

1. Kaalkal thallaada vidamaattar
Kaakkum Dhevan uranga maattar [2]
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattar [2] (uthavi)

2. Karththar ennai kaakkintar
Enathu nilalaay irukintar[2]
Pakalinilum iravinilum
Paathu kaakkintar [2] (uthavi)

3. Karththar ellaa theengirkum
Vilakki ennaik kaaththiduvaar [2]
Avar enathu aaththumaavai
Anuthinam kaaththiduvaar [2] (uthavi)

4. Pokum pothum kaakkintar
Thirumpum pothum kaakkintar [2]
Ippothu eppothu
Ennaalum kaakkintar [2] (uthavi)

PowerPoint Presentation Slides for the song Udavi Varum Kaanmalai Nokki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன் PPT
Udavi Varum Kaanmalai Nokki PPT

உதவி காக்கின்றார் பார்கின்றேன் மாட்டார் என்னாளும் கர்த்தர் எனது காத்திடுவார் போதும் கன்மலைநோக்கிப் வானமும் வையமும் படைத்தவரை கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க English