உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்
உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே
ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசி
உன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்
தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டு
துரிதமாகவே எழுந்திருப்பாயே
அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்ல
அருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே
எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்
இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே!
விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரே
வேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே
உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Lyrics in English
Ulakaththirku oliyaakavae Kristhu irukkiraar
Unnaiyumae pirakaasikkach seythiduvaarae
Oli vanthathu! Elumpip pirakaasi
Unnil karththarin makimai uthiththathaal
Thoongukinta nee thookkaththai vittu
Thurithamaakavae elunthiruppaayae
Anthakaara marana irul neekkidum nalla
Arunnothaya oliyum nammai santhiththathuvae
Entha maanidanaiyum pirakaasikkach seyyum
Yesu Kristhuvae antha meyyaana oliyae!
Vitivelliyaam Kristhu unnil uthiththiduvaarae
Vaetha velichchaththil niththam nilaiththiruppaayae
PowerPoint Presentation Slides for the song உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகத்திற்கு ஒளியாகவே- PPT
Ulagathirku Oli PPT

