இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே (2)
கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா
1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல (2)
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)
ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப
2.அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)
பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)
தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப
3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல (2)
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2)
வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப
இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa Unga Kirubayalae Lyrics in English
Iyaesappaa unga kirupaiyaalae
Kaappeenga enna valuvaamalae (2)
Kirupa kirupa unga kirupa kirupa
Kirupa kirupa kaakkum kirupa kirupa (2) – iyaesappaa
1.aaraுkal en mael puralvathilla
Akkini ennai thoduvathilla (2)
Neer mael nadanthavar neerthaanaiyyaa (2)
Jeeva neeroottaாy varupavarae (2) -kirupa kirupa
2.alli alli koduppavarae
Koduppaen umakkaay anaiththaiyumae (2)
Pathavi perumai selvam ellaam (2)
Thanthavar umakkae thanthiduvaen (2)-kirupa kirupa
3.pollaappu enakku naeruvathilla
Vaathai ennai anukuvathilla (2)
Unnatha ataikkalam neerthaanayyaa (2)
Valikal ellaam kaaththiduveer (2)- kirupa kirupa
PowerPoint Presentation Slides for the song இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa Unga Kirubayalae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா உங்க கிருபையாலே PPT
Yesappa Unga Kirubayalae PPT

