Lyrics :- F m 6/8 T-80
யோசனையில் பெரியவர் என்றுமே,
செயல்களிலே மகத்துவமானவர் – 2
தகப்பனே தந்தையே,
கிருபையைத் தாருமே, – 2
எனக்கென முன்குறித்த எதையுமே,
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2
தகப்பனே, தந்தையே,
நிந்தையை நீக்குமே, – 2
உம்மிடம் விசுவாசமுள்ளவன்
வெட்கப்பட்டு போவானோ என்றுமே, – 2
தகப்பனே, தந்தையே,
விசுவாசக் கேடயம் நீர் தானே, – 2
மாமிசமான யாவருக்கும் தேவனே,
உம்மால் செய்ய கூடாத அதிசயம்
ஏதுண்டோ, – 2
தகப்பனே, தந்தையே,
அதிசயம் செய்யும், – 2
யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar Lyrics in English
Lyrics :- F m 6/8 T-80
Yosanaiyil periyavar entumae,
Seyalkalilae makaththuvamaanavar – 2
Thakappanae thanthaiyae,
Kirupaiyaith thaarumae, – 2
Enakkena munkuriththa ethaiyumae,
Eppatiyum niraivaetti mutiththiduveer, 2
Thakappanae, thanthaiyae,
Ninthaiyai neekkumae, – 2
Ummidam visuvaasamullavan
Vetkappattu povaano entumae, – 2
Thakappanae, thanthaiyae,
Visuvaasak kaedayam neer thaanae, – 2
Maamisamaana yaavarukkum thaevanae,
Ummaal seyya koodaatha athisayam
Aethunntoo, – 2
Thakappanae, thanthaiyae,
Athisayam seyyum, – 2
PowerPoint Presentation Slides for the song யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யோசனையில் பெரியவர் என்றுமே PPT
Yosanaiyil Periyavar PPT

