1 நாளாகமம் 1

fullscreen1 ஆதாம், சேத், ஏனோஸ்,

fullscreen2 கேனான், மகலாலெயேல், யாரேத்

fullscreen3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

fullscreen4 நோவா, சேம், காம், யாப்பேத்,

fullscreen5 யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

fullscreen6 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

fullscreen7 யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,

fullscreen8 கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

fullscreen9 கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

fullscreen10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

fullscreen11 மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

fullscreen12 பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

fullscreen13 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

fullscreen14 எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,

fullscreen15 ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

fullscreen16 அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

fullscreen17 சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

fullscreen18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

fullscreen19 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

fullscreen20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

fullscreen21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

fullscreen22 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

fullscreen23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

fullscreen24 சேம், அர்பக்சாத், சாலா,

fullscreen25 ஏபேர், பேலேகு, ரெகூ,

fullscreen26 செரூகு, நாகோர், தேராகு,

fullscreen27 ஆபிராமாகிய ஆபிரகாம்,

fullscreen28 ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

fullscreen29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

fullscreen30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

fullscreen31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

fullscreen32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

fullscreen33 மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.

fullscreen34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா இஸ்ரவேல் என்பவர்கள்.

fullscreen35 ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

fullscreen36 எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

fullscreen37 ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

fullscreen38 சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

fullscreen39 லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவர்கள்.

fullscreen40 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.

fullscreen41 ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான் இத்தரான், கெரான் என்பவர்கள்.

fullscreen42 ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

fullscreen43 இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.

fullscreen44 பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

fullscreen45 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

fullscreen46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.

fullscreen47 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

fullscreen48 சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

fullscreen49 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

fullscreen50 பாகாலானான் மரித்தபின், ஆதாத், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் குமாரனான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

fullscreen51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,

fullscreen52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

fullscreen53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

fullscreen54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

Tamil Indian Revised Version
வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

Tamil Easy Reading Version
நாம் ஒரு இளைஞனை அவனது வலிமைக்காக விரும்புகிறோம். முதியவரை அவரது முழுமையான வாழ்க்கையைக் காட்டும் நரைத்த முடிக்காக மதிக்கிறோம். அவரது நரைத்த தலைமுடி அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள் தரும்.

Thiru Viviliam
⁽இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.⁾

Proverbs 20:28Proverbs 20Proverbs 20:30

King James Version (KJV)
The glory of young men is their strength: and the beauty of old men is the grey head.

American Standard Version (ASV)
The glory of young men is their strength; And the beauty of old men is the hoary head.

Bible in Basic English (BBE)
The glory of young men is their strength, and the honour of old men is their grey hairs.

Darby English Bible (DBY)
The glory of young men is their strength; and the beauty of old men is the grey head.

World English Bible (WEB)
The glory of young men is their strength. The splendor of old men is their gray hair.

Young’s Literal Translation (YLT)
The beauty of young men is their strength, And the honour of old men is grey hairs.

நீதிமொழிகள் Proverbs 20:29
வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
The glory of young men is their strength: and the beauty of old men is the grey head.

The
glory
תִּפְאֶ֣רֶתtipʾeretteef-EH-ret
of
young
men
בַּחוּרִ֣יםbaḥûrîmba-hoo-REEM
is
their
strength:
כֹּחָ֑םkōḥāmkoh-HAHM
beauty
the
and
וַהֲדַ֖רwahădarva-huh-DAHR
of
old
men
זְקֵנִ֣יםzĕqēnîmzeh-kay-NEEM
is
the
gray
head.
שֵׂיבָֽה׃śêbâsay-VA