1 கொரிந்தியர் 16:5
நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
Tamil Indian Revised Version
நான் மக்கெதோனியா நாட்டின்வழியாக போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
Tamil Easy Reading Version
நான் மக்கதோனியாவின் வழியாகப் போகத் திட்டமிட்டுள்ளேன். நான் மக்கதோனியா வழியாகப் போனபின் உங்களிடம் வருவேன்.
Thiru Viviliam
நான் மாசிதோனியா வழியாகச் செல்லவிருக்கிறேன். மாசிதோனியாவைக் கடந்தபின் உங்களிடம் வருவேன்.
Title
பவுலின் திட்டங்கள்
Other Title
8. முடிவுரை⒣பயணத்திட்டம்
King James Version (KJV)
Now I will come unto you, when I shall pass through Macedonia: for I do pass through Macedonia.
American Standard Version (ASV)
But I will come unto you, when I shall have passed through Macedonia; for I pass through Macedonia;
Bible in Basic English (BBE)
But I will come to you after I have gone through Macedonia, for that is my purpose;
Darby English Bible (DBY)
But I will come to you when I shall have gone through Macedonia; for I do go through Macedonia.
World English Bible (WEB)
But I will come to you when I have passed through Macedonia, for I am passing through Macedonia.
Young’s Literal Translation (YLT)
And I will come unto you, when I pass through Macedonia — for Macedonia I do pass through —
1 கொரிந்தியர் 1 Corinthians 16:5
நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
Now I will come unto you, when I shall pass through Macedonia: for I do pass through Macedonia.
| Ἐλεύσομαι | eleusomai | ay-LAYF-soh-may | |
| δὲ | de | thay | |
| πρὸς | pros | prose | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| ὅταν | hotan | OH-tahn | |
| Μακεδονίαν | makedonian | ma-kay-thoh-NEE-an | |
| διέλθω· | dielthō | thee-ALE-thoh | |
| Μακεδονίαν | makedonian | ma-kay-thoh-NEE-an | |
| γὰρ | gar | gahr | |
| διέρχομαι | dierchomai | thee-ARE-hoh-may |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
1 கொரிந்தியர் 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:1
கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.
2 கொரிந்தியர் 1:15
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
Tags நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால் மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்
1 Corinthians 16:5 in Tamil Concordance 1 Corinthians 16:5 in Tamil Interlinear 1 Corinthians 16:5 in Tamil Image