Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 7:27 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 7 1 Kings 7:27

1 இராஜாக்கள் 7:27
பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்று முழ உயரமுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
பத்து வெண்கல கால்களையும் செய்தான்; ஒவ்வொரு காலும் நான்குமுழ நீளமும், நான்குமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
பிறகு பத்து வெண்கல வண்டிகளையும் ஈராம் செய்தான். ஒவ்வொன்றும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும். 4 1/2 அடி உயரமும் கொண்டவை,

Thiru Viviliam
மேலும், அவர் பத்து வெண்கலத் தள்ளுவண்டிகளைச் செய்தார். ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது.

Other Title
வெண்கலத் தள்ளுவண்டிகள்

1 Kings 7:261 Kings 71 Kings 7:28

King James Version (KJV)
And he made ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth thereof, and three cubits the height of it.

American Standard Version (ASV)
And he made the ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth thereof, and three cubits the height of it.

Bible in Basic English (BBE)
And he made ten wheeled bases of brass; every one four cubits long, four cubits wide, and three cubits high.

Darby English Bible (DBY)
And he made ten bases of brass: four cubits was the length of one base, and the breadth four cubits, and the height three cubits.

Webster’s Bible (WBT)
And he made ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth of it, and three cubits the hight of it.

World English Bible (WEB)
He made the ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth of it, and three cubits the height of it.

Young’s Literal Translation (YLT)
And he maketh the ten bases of brass; four by the cubit `is’ the length of the one base, and four by the cubit its breadth, and three by the cubit its height.

1 இராஜாக்கள் 1 Kings 7:27
பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்று முழ உயரமுமாயிருந்தது.
And he made ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth thereof, and three cubits the height of it.

וַיַּ֧עַשׂwayyaʿaśva-YA-as
אֶתʾetet
הַמְּכֹנ֛וֹתhammĕkōnôtha-meh-hoh-NOTE
עֶ֖שֶׂרʿeśerEH-ser
נְחֹ֑שֶׁתnĕḥōšetneh-HOH-shet
אַרְבַּ֣עʾarbaʿar-BA
בָּֽאַמָּ֗הbāʾammâba-ah-MA
אֹ֚רֶךְʾōrekOH-rek
הַמְּכוֹנָ֣הhammĕkônâha-meh-hoh-NA
הָֽאֶחָ֔תhāʾeḥātha-eh-HAHT
וְאַרְבַּ֤עwĕʾarbaʿveh-ar-BA
בָּֽאַמָּה֙bāʾammāhba-ah-MA
רָחְבָּ֔הּroḥbāhroke-BA
וְשָׁלֹ֥שׁwĕšālōšveh-sha-LOHSH
בָּֽאַמָּ֖הbāʾammâba-ah-MA
קֽוֹמָתָֽהּ׃qômātāhKOH-ma-TA

Cross Reference

2 நாளாகமம் 4:14
ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,

2 இராஜாக்கள் 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

எரேமியா 52:17
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

1 இராஜாக்கள் 7:38
பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.

2 இராஜாக்கள் 25:16
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.

எரேமியா 52:20
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.


Tags பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான் ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும் நாலுமுழ அகலமும் மூன்று முழ உயரமுமாயிருந்தது
1 Kings 7:27 in Tamil Concordance 1 Kings 7:27 in Tamil Interlinear 1 Kings 7:27 in Tamil Image