Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 7:4 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 7 1 Kings 7:4

1 இராஜாக்கள் 7:4
மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.

Tamil Indian Revised Version
மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது.

Tamil Easy Reading Version
சுவர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. மூன்று வரிசை ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.

Thiru Viviliam
மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.

1 Kings 7:31 Kings 71 Kings 7:5

King James Version (KJV)
And there were windows in three rows, and light was against light in three ranks.

American Standard Version (ASV)
And there were beams in three rows, and window was over against window in three ranks.

Bible in Basic English (BBE)
There were three lines of window-frames, window facing window in every line.

Darby English Bible (DBY)
And there were cross-beams in three rows, and window was against window in three ranks.

Webster’s Bible (WBT)
And there were windows in three rows, and light was against light in three ranks.

World English Bible (WEB)
There were beams in three rows, and window was over against window in three ranks.

Young’s Literal Translation (YLT)
And windows `are’ in three rows, and sight `is’ over-against sight three times.

1 இராஜாக்கள் 1 Kings 7:4
மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
And there were windows in three rows, and light was against light in three ranks.

וּשְׁקֻפִ֖יםûšĕqupîmoo-sheh-koo-FEEM
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
טוּרִ֑יםṭûrîmtoo-REEM
וּמֶֽחֱזָ֥הûmeḥĕzâoo-meh-hay-ZA
אֶלʾelel
מֶֽחֱזָ֖הmeḥĕzâmeh-hay-ZA
שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH
פְּעָמִֽים׃pĕʿāmîmpeh-ah-MEEM

Cross Reference

1 இராஜாக்கள் 6:4
பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.

எசேக்கியேல் 40:36
அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 40:33
அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 40:29
அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 40:25
அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 40:22
அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.

எசேக்கியேல் 40:16
வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.

ஏசாயா 54:12
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.

1 இராஜாக்கள் 7:5
ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.

எசேக்கியேல் 41:26
மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்தரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.


Tags மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது
1 Kings 7:4 in Tamil Concordance 1 Kings 7:4 in Tamil Interlinear 1 Kings 7:4 in Tamil Image