Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:40 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:40

1 சாமுவேல் 14:40
அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு அவன் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் மகனான யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; மக்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பின் அவன், “நீங்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள், நானும் என் மகனும் இந்தப் பக்கம் நிற்போம்” என்றான். வீரர்களும், “உங்கள் விருப்பம் ஐயா!” என்றனர்.

Thiru Viviliam
மேலும், அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, “நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம்" என்று கூற வீரர்களும், “உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும்” என்று சவுலிடம் சொன்னார்கள்.⒫

1 Samuel 14:391 Samuel 141 Samuel 14:41

King James Version (KJV)
Then said he unto all Israel, Be ye on one side, and I and Jonathan my son will be on the other side. And the people said unto Saul, Do what seemeth good unto thee.

American Standard Version (ASV)
Then said he unto all Israel, Be ye on one side, and I and Jonathan my son will be on the other side. And the people said unto Saul, Do what seemeth good unto thee.

Bible in Basic English (BBE)
Then he said to all Israel, You be on one side, and I with Jonathan my son will be on the other side. And the people said to Saul, Do whatever seems good to you.

Darby English Bible (DBY)
Then said he to all Israel, Be ye on one side, and I and Jonathan my son will be on the other side. And the people said to Saul, Do what is good in thy sight.

Webster’s Bible (WBT)
Then said he to all Israel, Be ye on one side, and I and Jonathan my son will be on the other side. And the people said to Saul, Do what seemeth good to thee.

World English Bible (WEB)
Then said he to all Israel, Be you on one side, and I and Jonathan my son will be on the other side. The people said to Saul, Do what seems good to you.

Young’s Literal Translation (YLT)
And he saith unto all Israel, `Ye — ye are on one side, and I and Jonathan my son are on another side;’ and the people say unto Saul, `That which is good in thine eyes do.’

1 சாமுவேல் 1 Samuel 14:40
அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.
Then said he unto all Israel, Be ye on one side, and I and Jonathan my son will be on the other side. And the people said unto Saul, Do what seemeth good unto thee.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶלʾelel
כָּלkālkahl
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
אַתֶּם֙ʾattemah-TEM
תִּֽהְיוּ֙tihĕyûtee-heh-YOO
לְעֵ֣בֶרlĕʿēberleh-A-ver
אֶחָ֔דʾeḥādeh-HAHD
וַֽאֲנִי֙waʾăniyva-uh-NEE
וְיֽוֹנָתָ֣ןwĕyônātānveh-yoh-na-TAHN
בְּנִ֔יbĕnîbeh-NEE
נִֽהְיֶ֖הnihĕyenee-heh-YEH
לְעֵ֣בֶרlĕʿēberleh-A-ver
אֶחָ֑דʾeḥādeh-HAHD
וַיֹּֽאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
הָעָם֙hāʿāmha-AM
אֶלʾelel
שָׁא֔וּלšāʾûlsha-OOL
הַטּ֥וֹבhaṭṭôbHA-tove
בְּעֵינֶ֖יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
עֲשֵֽׂה׃ʿăśēuh-SAY

Cross Reference

1 சாமுவேல் 14:7
அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

1 சாமுவேல் 14:36
அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

2 சாமுவேல் 15:15
ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.


Tags அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள் நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான் ஜனங்கள் சவுலைப் பார்த்து உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்
1 Samuel 14:40 in Tamil Concordance 1 Samuel 14:40 in Tamil Interlinear 1 Samuel 14:40 in Tamil Image