Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 23:29 in Tamil

1 Chronicles 23:29 in Tamil Bible 1 Chronicles 1 Chronicles 23

1 நாளாகமம் 23:29
சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,

Tamil Indian Revised Version
தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர்.

Thiru Viviliam
தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.

Title
லேவியர்களின் வேலை

1 Chronicles 23:231 Chronicles 231 Chronicles 23:25

King James Version (KJV)
These were the sons of Levi after the house of their fathers; even the chief of the fathers, as they were counted by number of names by their polls, that did the work for the service of the house of the LORD, from the age of twenty years and upward.

American Standard Version (ASV)
These were the sons of Levi after their fathers’ houses, even the heads of the fathers’ `houses’ of those of them that were counted, in the number of names by their polls, who did the work for the service of the house of Jehovah, from twenty years old and upward.

Bible in Basic English (BBE)
These were the sons of Levi, grouped by families, the heads of the families of those who were numbered by name, by heads, all those of twenty years old and over who did the work of the house of the Lord.

Darby English Bible (DBY)
These were the sons of Levi according to their fathers’ houses, the chief fathers, as they were reckoned, by number of names by their polls, who did the work of the service of the house of Jehovah, from twenty years old and upward.

Webster’s Bible (WBT)
These were the sons of Levi after the house of their fathers; even the chief of the fathers, as they were counted by number of names by their polls, that did the work for the service of the house of the LORD, from the age of twenty years and upward.

World English Bible (WEB)
These were the sons of Levi after their fathers’ houses, even the heads of the fathers’ [houses] of those of those who were counted, in the number of names by their polls, who did the work for the service of the house of Yahweh, from twenty years old and upward.

Young’s Literal Translation (YLT)
These `are’ sons of Levi, by the house of their fathers, heads of the fathers, by their appointments, in the number of names, by their polls, doing the work for the service of the house of Jehovah, from a son of twenty years and upward,

1 நாளாகமம் 1 Chronicles 23:24
தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
These were the sons of Levi after the house of their fathers; even the chief of the fathers, as they were counted by number of names by their polls, that did the work for the service of the house of the LORD, from the age of twenty years and upward.

These
אֵ֣לֶּהʾēlleA-leh
were
the
sons
בְנֵֽיbĕnêveh-NAY
of
Levi
לֵוִי֩lēwiylay-VEE
house
the
after
לְבֵ֨יתlĕbêtleh-VATE
of
their
fathers;
אֲבוֹתֵיהֶ֜םʾăbôtêhemuh-voh-tay-HEM
chief
the
even
רָאשֵׁ֧יrāʾšêra-SHAY
of
the
fathers,
הָֽאָב֣וֹתhāʾābôtha-ah-VOTE
counted
were
they
as
לִפְקֽוּדֵיהֶ֗םlipqûdêhemleef-koo-day-HEM
by
number
בְּמִסְפַּ֤רbĕmisparbeh-mees-PAHR
names
of
שֵׁמוֹת֙šēmôtshay-MOTE
by
their
polls,
לְגֻלְגְּלֹתָ֔םlĕgulgĕlōtāmleh-ɡool-ɡeh-loh-TAHM
that
did
עֹשֵׂה֙ʿōśēhoh-SAY
work
the
הַמְּלָאכָ֔הhammĕlāʾkâha-meh-la-HA
for
the
service
לַֽעֲבֹדַ֖תlaʿăbōdatla-uh-voh-DAHT
house
the
of
בֵּ֣יתbêtbate
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
age
the
from
מִבֶּ֛ןmibbenmee-BEN
of
twenty
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
years
שָׁנָ֖הšānâsha-NA
and
upward.
וָמָֽעְלָה׃wāmāʿĕlâva-MA-eh-la

1 நாளாகமம் 23:29 in English

samukaththappangalaiyum, Pojanapalikku Melliya Maavaiyum, Pulippillaatha Athirasangalaiyum, Sattikalilae Seykirathaiyum Sudukirathaiyum, Thittamaana Sakala Niraiyaiyum Alavaiyum Visaarippathum,


Tags சமுகத்தப்பங்களையும் போஜனபலிக்கு மெல்லிய மாவையும் புளிப்பில்லாத அதிரசங்களையும் சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும் திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்
1 Chronicles 23:29 in Tamil Concordance 1 Chronicles 23:29 in Tamil Interlinear 1 Chronicles 23:29 in Tamil Image

Read Full Chapter : 1 Chronicles 23