1 நாளாகமம் 6

1 Chronicles 6:36 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 6:36
இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

Tamil Indian Revised Version
இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.

Tamil Easy Reading Version
அமாசாய் எல்க்கானாவின் மகன், எல்க்கானா யோவேலின் மகன், யோவேல் அசரியாவின் மகன், அசரியா செப்பனியாவின் மகன்.

Thiru Viviliam
அவர் எல்கானாவின் மகன்; அவர் யோவேலின் மகன்; அவர் அசரியாவின் மகன்; அவர் செப்பனியாவின் மகன்;

Roman Transliteration
Ivan elkkaanaavin kumaaran; ivan yovaelin kumaaran; ivan asariyaavin kumaaran; ivan seppaniyaavin kumaaran.

1 Chronicles 6:36 in Other Translations

King James Version (KJV)
The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

American Standard Version (ASV)
the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

Bible in Basic English (BBE)
The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

Darby English Bible (DBY)
the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

Webster's Bible (WBT)
The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

World English Bible (WEB)
the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

Young's Literal Translation (YLT)
son of Elkanah, son of Joel, son of Azariah, son of Zephaniah,

1 நாளாகமம் 1 Chronicles 6:36

இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,

The son בֶּן bēn bane
of Elkanah, אֶלְקָנָה֙ ʾelqānâ el-ka-NA
the son בֶּן bēn bane
of Joel, יוֹאֵ֔ל yôʾēl yoh-ALE
the son בֶּן bēn bane
of Azariah, עֲזַרְיָ֖ה ʿăzaryâ uh-zahr-YA
the son בֶּן bēn bane
of Zephaniah, צְפַנְיָֽה׃ ṣĕpanyâ tseh-fahn-YA

Read Full Chapter : 1 Chronicles 6