1 நாளாகமம் 7:2
தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.
Tamil Indian Revised Version
படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
Tamil Easy Reading Version
போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்.
Thiru Viviliam
வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.
King James Version (KJV)
And the soldiers platted a crown of thorns, and put it on his head, and they put on him a purple robe,
American Standard Version (ASV)
And the soldiers platted a crown of thorns, and put it on his head, and arrayed him in a purple garment;
Bible in Basic English (BBE)
And the men of the army made a crown of thorns and put it on his head, and they put a purple robe on him.
Darby English Bible (DBY)
And the soldiers having plaited a crown of thorns put it on his head, and put a purple robe on him,
World English Bible (WEB)
The soldiers twisted thorns into a crown, and put it on his head, and dressed him in a purple garment.
Young’s Literal Translation (YLT)
and the soldiers having plaited a crown of thorns, did place `it’ on his head, and a purple garment they put around him,
யோவான் John 19:2
போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
And the soldiers platted a crown of thorns, and put it on his head, and they put on him a purple robe,
And | καὶ | kai | kay |
the | οἱ | hoi | oo |
soldiers | στρατιῶται | stratiōtai | stra-tee-OH-tay |
platted | πλέξαντες | plexantes | PLAY-ksahn-tase |
a crown | στέφανον | stephanon | STAY-fa-none |
of | ἐξ | ex | ayks |
thorns, | ἀκανθῶν | akanthōn | ah-kahn-THONE |
on put and | ἐπέθηκαν | epethēkan | ape-A-thay-kahn |
it his | αὐτοῦ | autou | af-TOO |
τῇ | tē | tay | |
head, | κεφαλῇ | kephalē | kay-fa-LAY |
and | καὶ | kai | kay |
on put they | ἱμάτιον | himation | ee-MA-tee-one |
him | πορφυροῦν | porphyroun | pore-fyoo-ROON |
a purple | περιέβαλον | periebalon | pay-ree-A-va-lone |
robe, | αὐτόν | auton | af-TONE |
1 நாளாகமம் 7:2 in English
Tags தோலாவின் குமாரர் ஊசி ரெப்பாயா யெரியேல் யக்மாயி இப்சாம் சாமுவேல் என்பவர்கள் தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள் தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது
1 Chronicles 7:2 in Tamil Concordance 1 Chronicles 7:2 in Tamil Interlinear 1 Chronicles 7:2 in Tamil Image
Read Full Chapter : 1 Chronicles 7